" alt="" aria-hidden="true" />
கோவில்பட்டியில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பணியில் காவல்துறை, வருவாய் துறை, சுகாதார துறை, ஊரக வளர்ச்சி துறையினர் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர்
கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு கோவில்பட்டி ஆசியா பார்ம்ஸ் நிறுவனர் பாபு தலைமையில் தன்னார்வலர்கள் லெமன் ஜூஸ் இஞ்சி ஜூஸ் வழங்கினர்.