மயிலாடுதுறையில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல்
" alt="" aria-hidden="true" /> மயிலாடுதுறையில் இனிப்பகத்தில் காலாவதியான தின்பண்டங்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கும் பிரபல இனிப்பகத்தின் பெயா் பதிக்கப்பட்ட தின்பண்டங்களை அந்த இனிப்பகத்தின் வாசலில் வைத்து சிலா் வி…